job news1 year ago
இஸ்ரோவில் வேலை வேண்டுமா..? மாதம் ரூ.9,000 முதல்..இந்த வாய்ப்பை தவற விடாதீங்க..!
ஹைதராபாத்தில் உள்ள நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டர் (என்ஆர்எஸ்சி), இஸ்ரோ என்ஆர்எஸ்சி (ISRO NRSC) அப்ரண்டிஸ் வேலைக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த வாய்ப்பைப் பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்....