Cricket2 months ago
கம்பீரத்தை கூட்டுமா கவுதமின் பயிற்சி?…இரண்டாவது போட்டியில் இந்தியா – இலங்கை இன்று மோதல்…
இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இருபது ஓவர் கிரிக்கெட் தொடரை வென்று அசத்தியது இந்தியா. இரு அணிகளுக்கும் இடையே முதலாவது ஒரு...