india8 months ago
விடாத அடைமழை… சூறாவளி காற்று.. ஸ்தம்பித்து நிற்கும் ஊட்டி… மக்களின் நிலை என்ன?
ஊட்டியில் பெய்து வரும் அடைமழையால் அங்கிருக்கும் மக்கள் பெரிய அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் மழையுடன் கூடிய கடும்மழை கடந்த 10 நாட்களாக பெய்து வருகிறது....