விடாத அடைமழை… சூறாவளி காற்று.. ஸ்தம்பித்து நிற்கும் ஊட்டி… மக்களின் நிலை என்ன?
ஊட்டியில் பெய்து வரும் அடைமழையால் அங்கிருக்கும் மக்கள் பெரிய அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் மழையுடன் கூடிய