india5 months ago
1 மணி நேரம், 9,000 கிலோ… வெற்றி கொண்டாட்டத்தின் மறுபக்கம்… ஸ்தம்பித்த மும்பை நகரம்…!
மும்பையில் நடைபெற்ற கிரிக்கெட் வீரர்களின் பேரணிக்குப் பிறகு குவிந்து கிடந்த குப்பைகளை மும்பை மாநகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்திருக்கிறார்கள். நடந்து முடிந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை 7 ரன்கள்...