latest news8 months ago
சென்னை போலீஸ் கமிஷனர் பணியிட மாற்றம்… புது ஆணையர் யார் தெரியுமா…?
சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டார்....