india3 months ago
அரசு பள்ளிகளின் நேர மாற்றம்… கல்வித்துறை சார்பில் வெளியான அதிரடி உத்தரவு…!
புதுச்சேரி அரசு பள்ளிகளின் நேரத்தை மாற்றி கல்வித்துறை சார்பில் ஒரு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. புதுச்சேரியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளின் நேரத்தை பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி மாற்றி சுற்றறிக்கை ஒன்றை அறிந்து இருக்கின்றார். அதாவது...