latest news8 months ago
அப்போ இன்னைக்கு கும்மாளம் தானா?…சூப்பரா இருக்காமே சீசன் குற்றாலத்துல…
குற்றாலத்தில் நேற்று அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. அபாய வளைவுகளை தாண்டி தண்ணீர் விழுந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் குற்றாலத்திற்கு வந்த சுற்றுலாப் பயணிகள் அதிக ஏமற்றமடைந்தனர். ஐந்தருவி...