latest news5 months ago
ப்ளூடூத் ரிமோட் கொண்ட புது செல்பி ஸ்டிக்.. சியோமி அசத்தல்
சியோமி நிறுவனம் தனது புதிய செல்பி ஸ்டிக் சாதனத்தை அறிமுகம் செய்தது. இது செல்பி எடுக்கும் ஆர்வம் கொண்டவர்கள், Vlog செய்பவர்கள் மற்றும் கன்டன்ட் கிரியேட்டர்களுக்கு ஏற்ற வகையில், மிக கச்சிதமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன்...