தென் – மேற்கு பருவ மழையினால் தமிழகத்தின் சில மாவட்டங்கள் அதிக மழை பொழிவை சந்தித்திருந்தது. சராசரி அளவோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த ஆண்டு தென் – மேற்கு பருவ மழையின் சராசரியை விட அதிகமே...
மதுரை மற்றும் விருதுநகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பரிசுகளை வழங்கினார். முப்பது மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். விழாவில் பேசிய போது விளையாட்டு துறையில் சர்வதேச...
கோவை குஜராத் சமஜாத்தில் நடைபெற்ற தன்னாரவலர்கள் கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். அப்போது பேசிய அவர் கோயம்பத்தூரில் பாஜக தோல்வியடையவில்லை என்றார். கோவை தொகுதியில் வெற்றி தள்ளிப்போய் உள்ளது...
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே ஏற்படும் ஜாதி, இன உணர்வுகளால் உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் அதற்கான வழிமுறைகளை வகுக்கவும் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை உருவாக்கியது தமிழக...
தமிழகத்தில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாட்டு என அனைத்து வகையான மின் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டணத்தை உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. அதில் அவர்கள் தெரிவித்திருந்ததாவது: தமிழகத்தில் 4.38% அளவுக்கு...
நெய்வேலி பழுப்பு நிலக்கரி (NLC) நிறுவனம் தமிழ்நாட்டின் நெய்வேலியில் உள்ள பொது மருத்துவமனைக்கு மூன்று ஆண்டுகளுக்கு நிலையான கால வேலைவாய்ப்பு அடிப்படையில் செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. என்எல்சி நிறுவனத்தில் பணியில்...
ஏர்டெல் நிறுவனம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையில் தனது 5ஜி பிளஸ் சேவையை வழங்க துவங்கியது. நாடு முழுக்க 5ஜி சேவையை வழங்குவதில் மும்முரமாக ஈடுபட்டு வரும் ஏர்டெல் நிறுவனம், தமிழ் நாட்டில் மட்டும்...