தமிழக அரசுப் பணி செய்து ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த ஊழியர்களுக்கு வழங்கப்படும் பணிக் கொடை உச்சவரம்பு ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக தமிழக நிதித் துறை முதன்மைச் செயலாளர்...
பாலாற்றில் ஆந்திர அரசு அணை கட்டுவதற்கு ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்று அமைச்சர் துரைசாமி தெரிவித்து இருக்கின்றார். தமிழகத்திற்கு கர்நாடக மாநிலத்துடன் காவேரி பிரச்சனை ஒரு பக்கம், கேரளாவுடன் முல்லைப் பெரியாறு பிரச்சனை, மற்றொரு...
தமிழகத்தில் ஆயிரக்கணக்கான கோயில்கள் இருக்கின்றது. அதில் வரும் நன்கொடை நிதி எப்படி செலவிடப்படுகின்றது என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கின்றது. தமிழகத்தில் கோயில்களுக்கு எப்போதுமே பஞ்சம் கிடையாது, ஆயிரக்கணக்கான கோவில்கள் செயல்பட்டு வருகின்றது. இதில்...
தமிழகத்தில் நாளுக்கு நாள் மதுவிலக்கு வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து கொண்டே இருந்தாலும் டாஸ்மாக்கில் வருமானம் எகிறிக்கொண்டே தான் இருக்கிறது. இதில் குறைந்த காசை வைத்திருப்பவர்களையும் விடக்கூடாது என டாஸ்மாக் நிர்வாகம் புது முடிவை எடுத்துள்ளது....
தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் கீழ் அமுலில் இருக்கும் திட்டங்களின் கீழ் வீடுகளை பெற வேண்டும் எனில் ஆதார் எண் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. நலத்திட்டம் பெறும் பயனாளிகள் ஆதார் எண் வைத்திருக்க...
ஐந்து மாதத்திற்கான அகவிலைப்படி நிலுவை தொகை மின்னணு தேர்வு சேவை மூலம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இது அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. 2016ம் வருடத்திற்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்கும்...
தமிழகத்தில் மின் கட்டணம் அதிகரித்திருப்பதாக பொதுவாக ஒரு கருத்து மக்களிடம் பரவி வருகிறது. கடந்த சில வருடங்களாகவே தாங்கள் பயன்படுத்தும் அதே மின்சாரத்திற்கு அதிகமான பில் வருவதாக பலரும் சொல்லி வருகிறார்கள். ஆனால், மின் வாரியம்...