TNUSRB SI Recruitment 2023

காவல்துறையில் சேர விருப்பமா..? ரெடியா இருங்க..! உங்களுக்காக வருகிறது அறிய வாய்ப்பு..!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், காவல்துறையில் காலியாக பணியிடங்களை தேர்வு முறை மூலமாக நிரப்பி வருகிறது. அந்தவகையில் தற்பொழுது, காவல் துணை ஆய்வாளர் (Sub Inspector…

1 year ago