தமிழ் நாட்டில் தென் மேற்கு பருவ மழை காலம் துவங்கி விட்டாலே பலரின் நினைவிற்கு வரக்கூடிய சுற்றுலாத் தளம் குற்றாலம். திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசி பிரிந்து தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. இதனால் குற்றாலத்தின் தற்போதைய அடையாளம்...
குற்றாலம் தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத் தளங்களில் ஒன்று. “காற்றுள்ள போதே தூற்றிக் கொள்” என்பது பழமொழி அதே போலத் தான் சீசன் நிரம்பி வழியும் போது தான் குற்றாலத்தின் முழுமையான இதத்தை அனுபவிக்க முடியும்....
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை போடப்பட்டிருந்தது. அதற்கு முந்தைய பத்து, பதினைந்து நாட்களாகவே குற்றாலத்தின் சீசன் நிலவரம் உச்சத்தில் இருந்து வந்தது. மிதமானது முதல் வேகமான காற்று, வானத்தை...
தென் மேற்கு பருவ மழையின் தீவிரத்தை தமிழகத்தின் பல்வேறு இடங்கள் உணர்ந்தது. நீலகிரியில் அடித்து துவைத்து எடுத்தது பேய் மழை. இயல்பு வாழ்க்கையில் ஏற்பட்டது பாதிப்பு. கேரளாவிலும் மழை பொழிவு இருந்தது. சென்னை வானிலை ஆய்வு...
குற்றாலத்தில் சீசன் உச்ச கட்டத்தை அடைந்து வருகிறது. நாள்தோறும் இங்கு குளித்து மகிழ தினந்தோறும் கூட்டம் அதிகரித்தும் வருகிறது. ஆடி மாதத்தில் காற்றின் வேகமும் அதிகரித்தே காணப்படுவதால் நிலைமை முற்றிலுமாக மாறியே விட்டது, கடந்த வாரத்தினை...