tech news1 month ago
மூன்றாக மடிக்கலாம்: புதுவித போல்டபில் அறிமுகம் செய்யும் ஹூவாய் – எப்போ தெரியுமா?
ஹூவாய் நிறுவனம் தனது முற்றிலும் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. அடுத்த வாரம் அறிமுகமாக இருக்கும் புதிய போல்டபில் போன் மூன்றாக மடிக்கக்கூடிய வகையில் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டு உள்ளது. ஹூவாயின்...