automobile12 months ago
சத்தம் காட்டாமல் 10 ஆயிரம் யூன்ட்கள் – டிரையம்ப் 400-க்கு இந்தியாவில் வேற லெவல் ஓபனிங்!
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்திய மோட்டார்சைக்கிள் பிரியர்களிடம் இருந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சர்வதேச வெளியீட்டில் இருந்து சரியாக பத்து நாட்களில் டிரையம்ப் 400 மாடல் 10 ஆயிரம் முன்பதிவு பெற்று புதிய மைல்கல் எட்டியிருக்கிறது....