job news1 year ago
#UPSC வேலைவாய்ப்பு: மாதச் சம்பளம் 1,42,400 வரை..விண்ணப்பிப்பது எப்படி..? விவரம் இதோ.!!
மத்திய ஆட்சேர்ப்பு நிறுவனமான யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) ஜூனியர் ரிசர்ச் ஆபிசர் பதவிக்கான 03 காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்கள் வேலைக்கு வேண்டும் என அறிவித்துள்ளது. இதில் சேர விண்ணப்பம் செய்யும் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரருக்கு...