சனிக்கிழமை வந்தாலே…. உ.பி இளைஞரின் விநோத பிரச்னையால் அதிர்ந்த அதிகாரிகள்!
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த விகாஸ் துபே என்கிற இளைஞரின் விநோதமான பிரச்னையைக் கேட்ட அரசு அதிகாரிகள் அதிர்ந்துபோயுள்ளனர். உ.பியின் பதேஃபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 24 வயதான விகாஸ் துபே.