Wayanad landslide: உயிர்பிழைச்சு வந்திருக்கோம்… எங்களை விட்ரு… காட்டுயானைகளிடம் தஞ்சம் புகுந்த பெண்…
மனிதாபிமானம் மனிதர்களுக்கு மட்டுமல்ல காட்டு விலங்குகளுக்கும் இருக்கிறது என்பதை வயநாடு சம்பவம் தற்போது நிரூபித்திருக்கிறது. வெள்ளத்தில் இருந்து தப்பித்து காட்டு யானைகளிலும் தஞ்ச புகுந்து தற்போது ஒரு