Categories: tech news

அமேசான் பிரீடம் சேல்.. வேற லெவல் சலுகைகள்.. போன் வாங்க ரெடியா இருங்க..!

அமேசான் கிரேட் பிரீடம் பெஸ்டிவல் சேல் சில தினங்களில் துவங்க இருக்கிறது. இந்த விற்பனையில் பல்வேறு பொருட்களுக்கும் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட இருக்கிறது. இந்த வரிசையில் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கும் விசேஷ சலுகைகள் வழங்கப்பட உள்ளன.

முதற்கட்டமாக சிறப்பு விற்பனையின் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி ஆகஸ்ட் 6 ஆம் தேதி சிறப்பு விற்பனை துவங்க இருக்கிறது. தேதியை தொடர்ந்து இந்த சலுகையில் வழங்கப்பட இருக்கும் சலுகைகள் பற்றிய தகவல்கள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு வழங்கப்பட இருக்கும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தள்ளுபடி மட்டுமின்றி வங்கி சார்ந்த பலன்களும் வழங்கப்பட உள்ளன. இந்த விற்பனையின் போது மொபைல் மற்றும் அக்சஸரீக்களுக்கு 40 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகின்றன.

இது தொடர்பான டீசர்களின் படி ஒன்பிளஸ் நிறுவனத்தின் நார்ட் CE 4 லைட், ஒன்பிளஸ் நார்ட் 4, ஒன்பிளஸ் நார்ட் CE 4, ஒன்பிளஸ் ஓபன், ஒன்பிளஸ் 12R மற்றும் ஒன்பிளஸ் 12 போன்ற மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட உள்ளன.

இதே போன்று ஐகூ நிறுவனத்தின் ஐகூ Z9 லைட் 5ஜி, ஐகூ 12 5ஜி, ஐகூ நியோ 9 ப்ரோ, ஐகூ Z7 ப்ரோ, ஐகூ Z9 மற்று்ம ஐகூ Z9x போன்ற மாடல்களுக்கு தள்ளுபடி மற்றும் பலன்கள் வழங்கப்படுகிறது.

இத்துடன் ரெட்மி 13 5ஜி, ரெட்மி நோட் 13 ப்ரோ, ரெட்மி 12 5ஜி, ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ், சியோமி 14 மற்றும் பல மாடல்களுக்கும் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. சாம்சங் மற்றும் பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களுக்கும் தள்ளுபடி வழங்கப்பட இருக்கிறது.

Web Desk

Recent Posts

அமைச்சரவையில் மாற்றம்?…அன்பரசன் சொன்னது நடக்கப்போகுதா?…திமுகவினர் ஆர்வம்…

தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…

4 mins ago

ஹர்திக் Red Ball பயிற்சி.. காரணம் இதுதாங்க.. பார்த்திவ் பட்டேல்

இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…

40 mins ago

புற்று நோய் பாதிப்பு அதிகரிக்கும்…அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை…

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…

1 hour ago

மழையால் இழந்த கலை…இரண்டாவது நாள் ஆட்டம் நிறுத்தம்…

இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…

2 hours ago

சன்னுக்கு ரெஸ்டு?…இன்னைக்கு ரெயின் ஸ்டார்ட்சு!…வானிலை ஆய்வு மையம் சொல்லியிருக்கும் அப்-டேட்…

தமிழகத்தில் கடந்த சில நட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்ளில் அடிக்கும் வெயிலுக்கு இணையான அளவும்,…

2 hours ago

இதுக்கு ஒரு என்ட் இல்லையா? பும்ராவை கூப்பிட்டு வச்சு பங்கமாக கலாய்த்த கோலி, ஜடேஜா..

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி…

2 hours ago