Categories: latest newstech news

ஸ்டோரேஜ் பாக்ஸ் ஆர்டர் போட்ட அனிதா சம்பந்த்… அமேசான் கொடுத்த அதிர்ச்சி… இதெல்லாம் ஓவருப்பா!

நியூஸ் வாசிப்பாளரான அனிதா சம்பத் சமீபத்தில் வெளியிட்டு இருக்கும் வீடியோ இணையத்தில் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சமீபகாலமாகவே அமேசான் போன்ற ஆன்லைன் ஷாப்பிங் தளத்தின் அட்ராசிட்டிகள் ரொம்பவே அதிகரித்து இருக்கிறது. போனுக்கு பதில் செங்கல் வைத்து அனுப்பி நிறைய பேரை அலற விட்டவர்கள். சமீபத்தில் அமேசான் ஆர்டர் ஒன்றில் பாம்பை பொட்டி கட்டி அனுப்பிய சம்பவமும் நடந்து பலரை திக்குமுக்காட செய்தது.

அங்கு தொட்டு இங்கு தொட்டு பிரபலங்களிடமும் இந்த பிரச்னை தற்போது வந்து இருக்கிறது. தமிழ் செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத் அமேசான் ஆன்லைன் ஷாப்பிங்கில் துணிகள் வைக்கும் ஒரு ஸ்டோரேஜ் பாக்ஸை ஆர்டர் செய்து இருக்கிறார். ஆனால் அவரின் பிஸி ஷெட்யூலால் டெலிவரியான பொருளை உடனே பிரிக்கவில்லையாம்.

இதையும் படிங்க: 15வது ஆண்டு தொடக்கம்… மனைவிக்கு ஆசை ஆசையாய் கேக் ஊட்டி விட்ட தோனி… வைரலாகும் வீடியோ..!

ஒரு வாரம் கழித்து அந்த பார்சலை பிரித்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. உள்ளே பாக்ஸுக்கு பதில் பழைய புடவை ஒன்று இருந்ததாம். தமிழ்நாட்டு ரேஷன் கடைகளில் கிடைக்கும் அந்த புடவையை எதிலோ துடைத்து அதை பார்சலாக அனுப்பி வைத்திருக்கின்றனர். அந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் கமெண்ட்டில் அமேசானை கலாய்த்து வருகின்றனர்.

அனிதா சம்பத் வீடியோவைக் காண: https://www.instagram.com/p/C88u_5mRlyg/?hl=en

AKHILAN

Recent Posts

ஆன்லைனில் பாஸ்போர்ட் சேவைகளை இயக்குவதில் புது சிக்கல்.. காரணம் இதுதான்

இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…

29 mins ago

WT20 உலகக் கோப்பை: Dead Ball பஞ்சாயத்து.. ICC ரூல்ஸ் என்ன சொல்லுது தெரியுமா?

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…

1 hour ago

WT20 உலகக் கோப்பை: முதல் ஓவரிலேயே முகத்தில் காயம்.. வந்த வேகத்தில் வெளியேறிய வீராங்கனை

மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…

2 hours ago

INDvsBAN முதல் டி20-க்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்.. தயார் நிலையில் 2500 காவலர்கள்

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…

3 hours ago

WT20 உலகக் கோப்பை: அவுட் ஆன நியூஸி. வீரர், அந்தர் பல்டி அடித்த அம்பயர்.. கடுப்பான இந்திய கேப்டன்

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…

4 hours ago

போஸ் கொடுத்த திருடன்…காட்டிக் கொடுத்த கேமரா…

பணப்பரிவர்த்தனை செய்ய வங்கிகளுக்கு மட்டுமே தான் செல்ல வேண்டும் என்ற காலமெல்லாம் மலையேறி போய் விட்டது. ஏ.டி.எம்.கள் அறிமுகத்திற்கு பின்னர்…

17 hours ago