Categories: tech news

ஆப்பிள் ஐபேட் வாங்க சூப்பர் சான்ஸ்.. விலையை கேட்டா ஆடிப்போயிடுவீங்க..!

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் வாங்க திட்டமிடுவோர் தற்போது அதனை வாங்குவது சிறப்பான தேர்வாக இருக்கும். ஐபேட் 10th Gen மாடல் ப்ளிப்கார்ட் தளத்தில் குறைக்கப்பட்ட விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. ஆப்பிள் ஐபேட் 10th Gen 64GB வைபை மாடல் தற்போது ரூ. 31,250 விலையில் கிடைக்கிறது.

இந்த மாடலின் உண்மை விலை ரூ. 34,900 ஆகும். விலை குறைப்பு மட்டுமின்றி ஐபேட் 10th Gen வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி சேவைகளை பயன்படுத்தும் போது இதன் விலை ரூ. 28,250 வரை குறையும். 10.9 இன்ச் ஸ்கிரீன் கொண்ட ஐபேட் 10th Gen வைபை மாடலின் விலை ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ. 31,250 என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இத்துடன் பயனர்கள் எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது ரூ. 3000 வரை உடனடி தள்ளுபடி பெற முடியும். இதன் காரணமாக ஐபேட் 10th Gen விலை ரூ. 30,999 என மாறிவிடும். இதுதவிர ப்ளிப்கார்ட் பிளஸ் சந்தா வைத்திருப்போருக்கு தங்களது சூப்பர்காயின்களை வைத்து கூடுதலாக ரூ. 100 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இவை இல்லாமல் எக்சேஞ்ச் முறையில் வாங்கும் போது ஐபேட் 10th Gen மாடலை ரூ. 9,399 விலையில் பெற முடியும். எக்சேஞ்ச் சலுகையில் பயனர்கள் அதிகபட்சம் ரூ. 27,000 வரை தள்ளுபடி பெறலாம்.

அம்சங்களை பொருத்தவரை ஐபேட் 10th Gen வைபை மாடலில் மெல்லிய பெசல்கள், லைட்னிங் போர்ட்-டூ-யுஎஸ்பி டைப் சி போர்ட், ஏ14 பயோனிக் சிப்செட், 12MP லென்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

Web Desk

Recent Posts

ராஜினாமா நோ சான்ஸ்…சித்தராமையா திட்டவட்டம்…

கர்நாடக மாநில முதலமைச்சர்  சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…

17 hours ago

ஒன்றுபட்டால் தான் உண்டு வாழ்வு…மக்கள் எங்கள் பக்கம் தான் ஓபிஎஸ் அதிரடி…

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…

18 hours ago

இந்தியா – வங்கதேசம்…இரண்டாவது டெஸ்ட் போட்டி…பாதியில் நிறுத்தம்!…

இந்தியா கிரிக்கெட் அணியை மூன்று இருபது ஓவர்கள் போட்டிகள் அடங்கிய தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின்…

21 hours ago

நான் கிளம்புறேன்…ரிடையர்மென்ட் சொன்ன பிராவோ…

அதிரடியான ஆட்டக்காரர்களுக்கு பெயர்போன அணியாக இருந்து வருகிறது வெஸ்ட் இண்டீஸ். பந்து வீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி இந்த அணி…

21 hours ago

ஹைப்பர் டென்ஷன் கொடுக்குதா ஹைக்?…தலைவலியாக மாறுகிறதா தங்கம்?…

ஆபரணங்களுக்கான உலோகங்களில் தங்கத்திற்கு என தனி மதிப்பு இருந்து வருகிறது. சடங்கு, சம்பர்தாயங்கள் அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில்…

22 hours ago

தேதி குறிச்சிக்கோங்க.. வங்கிக் கணக்கில் ரூ. 2000 வரப்போகுது..!

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பிஎம்-கிசான்) 18 ஆவது தவணை வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி அரசு…

1 day ago