பிரபல கணிப்பொறி நிறுவனமான ASUS தற்போது அந்நிறுவனத்தின் முதல் படைப்பான ASUS ROG ally என்ற கேமிங் கன்சோலை அறிமுகம் செய்துள்ளது. இந்த கன்சோலானது விண்டோஸ் 11- ல் இயங்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.
விலை:
இதன் விலை இந்திய சந்தையில் ரூ.69,990 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Memory:
ASUS ROG ally கன்சோலானது இரு கட்டமைப்பு வசதிகளில் நமக்கு கிடைக்கின்றது.
தற்போது இந்தியாவில் AMD Z1 Extreme வகையானது ரூ.69,990க்கு Flipkart-ல் கிடைக்கின்றது. மேலும் இதனை அசுஸ் இ-ஷாப், அசுஸ் எக்ஸ்கிளூசிவ் ஸ்டோர்களிலும் பெற்று கொள்ளலாம். இதன் விற்பனை இன்று முதல் ஆரம்பமாகிறது.
ஜுலை 12 முதல் ஜுலை 15 வரை முதலில் வரும் 200 நபர்களுக்கு அசுஸின் ரூ.2000 மதிப்புள்ள மேல் உறையானது வெறும் ரூ.1க்கு விற்பனை செய்யப்படுகிறது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
திரை:
SUS ROG ally கன்சோலானது 7இன்ச் IPS LCD FHD திரையுடன் நமக்கு கிடைகின்றது. மேலும் இதன் திரையானது கொரில்லா கண்ணாடியுடன் சேர்ந்தே நமக்கு கிடைகின்றது. இதன் எடை 608 கிராம்.
மேலும் இதில் டச் வசதியுடன் கூடிய 2 அனலாக் Thump Stick, D-Pad, A B X Y Button, வலது மற்றும் இடது ஹால் எஃபெக்ட் ட்ரிக்கர் மற்றும் பம்பர், பின்புறம் இரண்டு கிரிப் பட்டன் போன்ற அம்சங்களும் உள்ளன.
பேட்டரி:
ASUS ROG ally 40Wh பேட்டரி அமைப்புடனும் 65 வாட் சார்ஜிங் வசதியுடனும் நமக்கு கிடைகின்றது. மேலும் இதில் Wi-fi மற்றும் bluetooth வசதிகளும் உள்ளன. எனவே நீங்கள் ஒரு கேமிங் பிரியராக இருந்தால் இதனை வாங்கி கொள்ளலாம்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…