Categories: tech news

நகம் வெட்டுவதற்கு ஆர்வத்தைத் தூண்டும் நவீன கிளிப்பர் ப்ரோ…!

பொதுவாக நாம் நம் உடல் அழகை ஸ்மார்ட் லுக்கிற்கு கொண்டு வர வேண்டும் என்றால் சில விஷயங்களை நாம் தொடர்ந்து செய்ய வேண்டும். அப்போது தான் நாம் அந்த லுக்கிற்கு வர முடியும். எவ்வளவு வேலையாக இருந்தாலும் எனக்கு அதுக்கெல்லாம் நேரமில்லை என்று மட்டும் சொல்லி விடக்கூடாது.

உதாரணத்திற்கு சிலர் எப்போது பார்த்தாலும் ஷேவிங் செய்யாத முகத்தோடு ஏதோ பெரிய தோல்வியை சந்தித்தவர்கள் போல இருப்பார்கள். அதே போல் தலைமுடியையும் சரிவர பராமரிக்க மாட்டார்கள். பரட்டைத்தலையுடன் காட்சியளிப்பார்கள்.

Clipper Pro

ஹேர் கட்டிங்கை குறைந்த பட்சம் 2 மாதங்களுக்கு ஒரு முறையாவது வெட்டி வர வேண்டும். முகச்சவரத்தை வாரத்திற்கு இருமுறையாவது செய்து விட வேண்டும். இது நம் கடமை என்று உணர்ந்து செய்தால் தான் நம்மால் ஸ்மார்ட் லுக்கிற்கு கொண்டு வர முடியும். அது போல் இன்னொரு முக்கியமான விஷயமும் உண்டு. நகங்களைப் பராமரிப்பது தான்.

இதில் பெரும்பாலானோர் கவனம் செலுத்துவதே இல்லை. இது தானே… இதனால் என்ன ஆகிவிடப் போகிறது என்று எப்போதும் நகங்களை வெட்ட மாட்டார்கள். அது அழுக்கு சேர்ந்து போய் இருப்பதோடு மட்டுமல்லாமல் சாப்பிடும்போது உடல் நலனுக்கும் தீங்கு விளைவிக்கிறது. அடுத்ததாகப் பார்ப்பவர்கள் மத்தியிலும் முகம் சுழிக்கச் செய்கிறது.

சாதாரண நகம் வெட்டி அவர்களுக்கு பிரஸ் பண்ணவும், அட்ஜஸ்ட் செய்து நகம் வெட்டவும் சிரமத்தை உண்டாக்குகிறது. மேலும் அந்த நக வெட்டிகள் எளிதில் துருப்பிடித்தும் விடுகின்றன.

இவர்களின் குறையைப் போக்குவதற்காக லேட்டஸ்ட் டெக்னாலஜியுடன் நகம் வெட்டி வந்துள்ளது. கிளிப்பர் ப்ரோ என்று அழைக்கப்படும் இந்த நகவெட்டி உயர்தர ஸ்டெயின்லஸ் ஸ்டீல் வகை உலோகத்தால் ஆனது. எளிதில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளலாம். இதை வைத்து நீங்கள் நகங்களை வெட்டும் போது அது உங்களுக்குரிய வேலையை இலகுவாக்குகிறது.

இன்னும் அந்தக் கருவியை உபயோகித்து நீங்கள் உங்களை அழகாக்கிக் கொள்ள ஆர்வம் காட்டுவீர்கள். எவ்வளவு வேலைப்பளுவாக இருந்தாலும் இனி நகங்களை வெட்டுவதற்கு எரிச்சல் பட மாட்டீர்கள்.

Clipper pro 2

குறிப்பாக கால் பெருவிரல் நகங்களை வெட்டுவதில் சாதாரண நகம் வெட்டிகள் ரொம்பவே சிரமப்படும். இதை கிளிப்பர் ப்ரோ உங்களுக்கு ஈசியாக்குகிறது. இது உங்களுக்கு மிகுந்த பயனாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். பார்ப்பதற்கும் ஸ்மார்ட் லுக்… உங்களையும் ஸ்மார்ட் லுக்காக்கி விடும் இந்த கிளிப்பர் ப்ரோ..!

கிளிப்பர் ப்ரோ ஒமேகா என்ற பெயரில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. சந்தையில் தற்போது இதன் மதிப்பு ரூ.7372.

sankaran mukkani

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago