Categories: tech news

போனுக்கு ₹40000 விலை குறைப்பு- நிஜமாவா?

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 7 சீரிஸ் ஸ்மார்ட்போனுக்கு ப்ளிப்கார்ட் பிளாக்ஷிப் விற்பனையில் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. பிக்சல் 7 ஸ்மார்ட்போனின் 128GB மமாடலின் விலை ரூ. 32,999 முதல் பட்டியலிடப்பட்டு உள்ளது. பிக்சல் 7 ப்ரோ மாடலின் 128GB மாடலின் விலை ரூ. 44,999 முதல் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.

இந்த இரு மாடல்களும் இதுவரை இந்த விலையில் விற்பனை செய்யப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய சந்தையில் கூகுள் பிக்சல் 7 ஸ்மார்ட்போனின் 128GB மாடல் விலை ரூ. 59,999 ஆகும். ஆனால், இந்த மாடல் ரூ. 32,999 விலையில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.

இது ஸ்மார்ட்போனின் உண்மை விலையை விட 45 சதவீதம் அதாவது ரூ. 27000 வரை குறைவு ஆகும். இதுதவிர ஐசிஐசிஐ கிரெடிட், டெபிட் கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 2000 வங்கி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் 128GB மெமரி மாடல் விலை ரூ. 84,999-இல் இருந்து ரூ. 44,999 என பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இது ஸ்மார்ட்போனின் உண்மை விலையை விட 47 சதவீதம் அதாவது ரூ. 40,000 வரை குறைவு ஆகும். இத்துடன் ஐசிஐசிஐ வங்கி கார்டு பயன்படுத்தும் போது ரூ. 2000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

குறிப்பு: இந்த சலுகை குறுகிய காலத்திற்கு மட்டுமே அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த விலை எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படும் என்று தெரிகிறது.

எனினும், ப்ளிப்கார்ட் வலைதளத்தில் இந்த சிறப்பு விற்பனை ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த விற்பனையின் போது பல்வேறு இதர ஸ்மார்ட்போன் மாடல்கள், அக்சஸரீக்கள் மற்றும் இதர பொருட்கள் மீதும் ஏராளமான சலுகைகள் வழங்கப்படுகிறது.

Web Desk

Recent Posts

இதுக்கு ஒரு என்ட் இல்லையா? பும்ராவை கூப்பிட்டு வச்சு பங்கமாக கலாய்த்த கோலி, ஜடேஜா..

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி…

6 mins ago

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத சாதனை.. ஜடேஜாவின் சூப்பர் சம்பவம்

இந்திய அணியின் ஆல் ரவுண்டர் வீரர் ரவீந்திர ஜடேஜா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத சாதனையை செய்து…

27 mins ago

INDvBAN 2வது டெஸ்ட்: கருணை காட்டாத மழை.. ஒருபந்து கூட போடல, 2-ம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல்…

1 hour ago

ராஜினாமா நோ சான்ஸ்…சித்தராமையா திட்டவட்டம்…

கர்நாடக மாநில முதலமைச்சர்  சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…

21 hours ago

ஒன்றுபட்டால் தான் உண்டு வாழ்வு…மக்கள் எங்கள் பக்கம் தான் ஓபிஎஸ் அதிரடி…

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…

22 hours ago

இந்தியா – வங்கதேசம்…இரண்டாவது டெஸ்ட் போட்டி…பாதியில் நிறுத்தம்!…

இந்தியா கிரிக்கெட் அணியை மூன்று இருபது ஓவர்கள் போட்டிகள் அடங்கிய தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின்…

1 day ago