Categories: latest newstech news

உங்கள் ஜிமெயிலில் விளம்பர செய்திகளை மொத்தமாக நீக்க வேண்டுமா?..இதோ எளிய வழிகள்..

கூகுல் அக்கெளண்டில் ஒரு ஐடி-க்கு  இலவசமாக ஒதுக்கபடுவது 15 ஜீபி மட்டும்தான். அதை தாண்டும்பொழுது கூடுதல் பதிவிற்காக உங்களது இ-மெயில்களை நீக்கவோ அல்லது கூடுதல் தகவல்களுக்காக நாம் கூகுள் ஒன் சந்தாவையோ வாங்க வேண்டிய நிலை வரலாம். இவ்வாறான ஸ்டேரேஜ்களை திரும்ப பெறுவதற்கு நாம் நமது பெயில் வரும் தேவையில்லாத செய்திகளை நீக்குவது அவசியம். மேலும் இந்த மாதிரியான விளம்பர செய்திகள் நமது மெயிலில் பெரும்பாலனா ஸ்டோரேஜ் ஸ்பேஸ்களை ஆக்கிரமிக்கும். இந்த மாதிரியான தெவை இல்லாத மெயில்களை எவ்வாறு மொத்தமாக நீக்குவது என்பதை காணலாம். இதற்கு கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்றவும்.

  1. முதலில் ஜிமெயிலை திறந்து பின் அதன் இடதுபுறம் உள்ள Catogories என்ற பட்டனை அழுத்தவும்.
  2. அப்போது அதில் Promotion என்ற Option-ஐ கிளிக் செய்யவும்.
  3. பின் அந்த பக்கத்தில் மேல்புறம் உள்ள Select என்ற Checkbox-ஐ அழுத்தவும். அவ்வாறு அழுத்தும் பொழுது நமது மொத்த விளம்பர மெயில்களும்– ஆகியிருப்பதை காணலாம்.
  4. இப்போது Delete என்ற பட்டனை அழுத்தவும்.
  5. நமது மெயில்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த செய்திகள் அனைத்தும் அழிய சில நேரம் ஆகும்.
  6. இதோ சில நொடிகளில் நமக்கு தேவையில்லாத மெயில்களை நீக்கிவிட்டோம்.

இந்த முறையில் உள்ள பிரச்சனை என்னவென்றால் சில சமயம் நமக்கு தேவையுள்ள மெயில்கள் இந்த கேட்டகிரியில் வந்து சேரும். நாம் இதனை நீக்கும் பொழுது அதுவும் சேர்ந்து அழிந்துவிடும் அபாயம் உள்ளது. எனவே இந்த மாதிரியான செயலை செய்வதற்கு முன் நமக்கு தேவையுள்ள மெயில்களை நாம் ஸ்டார் பகுதியில் சேமிப்பது நல்லது.

amutha raja

Recent Posts

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.. பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம்.. பதிவு செய்வது எப்படி?

பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…

41 mins ago

ஆன்லைனில் பாஸ்போர்ட் சேவைகளை இயக்குவதில் புது சிக்கல்.. காரணம் இதுதான்

இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…

1 hour ago

WT20 உலகக் கோப்பை: Dead Ball பஞ்சாயத்து.. ICC ரூல்ஸ் என்ன சொல்லுது தெரியுமா?

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…

2 hours ago

WT20 உலகக் கோப்பை: முதல் ஓவரிலேயே முகத்தில் காயம்.. வந்த வேகத்தில் வெளியேறிய வீராங்கனை

மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…

3 hours ago

INDvsBAN முதல் டி20-க்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்.. தயார் நிலையில் 2500 காவலர்கள்

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…

4 hours ago

WT20 உலகக் கோப்பை: அவுட் ஆன நியூஸி. வீரர், அந்தர் பல்டி அடித்த அம்பயர்.. கடுப்பான இந்திய கேப்டன்

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…

4 hours ago