Categories: latest newstech news

ஐபோனுக்கு ரூ. 16,900 கட்.. எப்புட்றா இவ்வளவு ஆஃபர் கொடுக்குறீங்க? சம்பவம் செய்த ப்ளிப்கார்ட்

ஐபோன் வாங்க திட்டமிடுவோருக்கு இது நல்ல தருணம். ப்ளிப்கார்ட் தீபாவளி விற்பனையில் ஐபோன் 15 மாடலுக்கு அதிக தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி பயனர்கள் ஐபோன் 15 மாடலை ரூ. 50,000-க்கும் குறைந்த விலையில் வாங்கிட முடியும். இது அந்த மாடலின் வழக்கமான விலையை விட ரூ. 16,900 வரை குறைவு ஆகும். இதில் தள்ளுபடி, வங்கி சலுகைகள் மற்றும் எக்சேஞ்ச் சலுகைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

ப்ளிப்கார்ட் தளத்தில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட், டெபிட் கார்டுகளை பயன்படுத்தும் போது வழக்கமான தள்ளுபடியை விட கூடுதல் பலன்கள் வழங்கப்படுகின்றன. இதில் ஐபோனின் விலை மேலும் குறையும். இத்துடன் பழைய ஸ்மார்ட்போனை எக்சேஞ்ச் செய்யும் போது புதிய ஐபோனின் விலை மேலும் குறைந்துவிடும். அந்த வகையில், ஐபோன் 15 மாடலை பயனர்கள் ரூ. 50,000-க்கும் குறைந்த விலையில் வாங்கிக் கொள்ளலாம்.

அம்சங்களை பொருத்தவரை ஐபோன் 15 மாடலில் ஏ16 பயோனிக் சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே, 48MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு லென்ஸ் மற்றும் 12MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. கனெக்டிவிட்டிக்கு 5ஜி சப்போர்ட் உள்ளது. இத்துடன் நாள் முழுக்க நீடிக்கும் பேட்டரி, மேக்சேஃப் சார்ஜிங் வசதி உள்ளது.

வாங்கலாமா?

ரூ. 50,000-க்கும் குறைந்த விலையில் ஐபோன் 15 வாங்குவது நல்ல தேர்வாகவே இருக்கும். சக்திவாய்ந்த பிராசஸர், தலைசிறந்த கேமராக்கள், டிஸ்ப்ளே உள்ளிட்டவை ஐபோனின் குறிப்பிடத்தக்க அம்சங்கள் ஆகும். அந்த வகையில், ப்ளிப்கார்ட் சலுகையை கொண்டு ஐபோனிற்கு அப்கிரேடு ஆவது நல்ல முடிவாகவே இருக்கும்.

Web Desk

Recent Posts

கூகுள் பே, போன் பே ஆப்-க்கு எச்சரிக்கை… யுபிஐ-க்கு பதிலா இத பயன்படுத்திக்கோங்க..!

நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்களுக்கு யுபியை பேமெண்ட்க்கு பதிலாக யுபிஐ வாலட்டை பயன்படுத்துவது தான் நல்லது என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.…

15 mins ago

தீபாவளி சேலில் கலக்கும் விவோ 5ஜி போன்… அதுவும் ரொம்ப கம்மி விலையில்… செக் பண்ணி பாருங்க..!

Flipkart தளத்தில் தற்போது பிக் தீபாவளி சேல் நடைபெற்று வருகின்றது இந்த விற்பனையில் மிக குறைந்த விலையில் ஏராளமான செல்போன்கள்…

1 hour ago

மார்க் ஆண்டனியா இது!..இப்படி கூட நடிச்சிருக்காரா?…

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடித்து வெளியாகிய படம் "மார்க் ஆண்டனி". இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பை பார்த்தி…

1 hour ago

கண்ணை கவரும் மாடல்.. தெறிக்கவிட்ட ஓபன் இயர்பட்ஸ்.. டச் கண்ட்ரோலும் இருக்கு.. எந்த மாடல் தெரியுமா..?

பல்வேறு பீச்சர்ஸ்களுடன் அமேஸ்ஃபிட் அப் (Amazfit Up) இயர்பட்ஸ் வெளியாகி பலரையும் கவர்ந்துள்ளது இந்த இயர்பட்ஸ் தொடர்பான விலை மற்றும்…

1 hour ago

சொந்த வீடு தாங்க சூப்பர்!…அதிகரித்து வரும் எண்ணிக்கை…

அனராக் எஃப்ஐசிசிஐ அன்மையில் இந்தியாவில் சொந்த வீடு வாங்க விரும்புபவர்கள் குறித்த ஆய்வினை நடத்தியிருக்கிறது. கொரோனா தொற்று காலத்திற்கு முன்னர்…

2 hours ago

உங்க சொந்த வீடு கனவு நினைவாக போகுது… அரசே எல்லாம் செய்து.. வந்தாச்சு புது லிஸ்ட்..!

அரசு கொடுக்கும் இலவச வீடு தொடர்பான புதிய தகவல் வெளியாகி உள்ளது. இதில் அரசிடம் இருந்து சொந்தமாக வீடு வாங்கும்…

2 hours ago