Categories: tech news

சூப்பர் ஆஃபர்களோடு விற்பனைக்கு வந்தது ஐகூ Z9s ப்ரோ

ஐகூ நிறுவனத்தின் Z9s ப்ரோ ஸ்மார்ட்போனின் விற்பனை இந்தியாவில் துவங்கியுள்ளது. இந்திய சந்தையில் ஐகூ Z9s ஸ்மார்ட்போனை தொடர்ந்து ஐகூ நிறுவனம் கடந்த வாரம் தான் புதிய Z9s ப்ரோ மாடலை அறிமுகம் செய்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை துவங்கியுள்ளது.

விலை விவரங்கள்:

ஐகூ Z9s ப்ரோ 8GB+128GB மாடல் விலை ரூ. 24,999
ஐகூ Z9s ப்ரோ 8GB+256GB மாடல் விலை ரூ. 26,999
ஐகூ Z9s ப்ரோ 12GB+256GB மாடல் விலை ரூ. 28,999

புதிய ஸ்மார்ட்போனின் விற்பனை அமேசான், ஐகூ இந்தியா வலைதளங்களில் நடைபெறுகிறது. இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர் ஐசிஐசிஐ மற்றும் ஹெச்டிஎப்சி வங்கி கார்டுகளை பயன்படுத்து்ம போது ரூ. 3000 உடனடி தள்ளுபடி மற்றும் எக்சேஞ்ச் போனஸ் ரூ. 3000, அதிகபட்சம் நான்கு மாதங்களுக்கு எளிய மாத தவணை முறை சலுகை வழங்கப்படுகிறது.

அம்சங்களை பொருத்தவரை ஐகூ Z9s ப்ரோ மாடலில் 6.77 இன்ச் 2392×1080 பிக்சல், ஃபுல் ஹெச்டி AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 பிராசஸர், அட்ரினோ 720 GPU, அதிகபட்சம் 12GB ரேம், 256GB மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஃபன்டச் ஓஎஸ் 14 கொண்டுள்ள ஐகூ Z9s ப்ரோ மாடல் டூயல் சிம் ஸ்லாட் கொண்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 16MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

கனெக்டிவிட்டிக்கு 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.4, யுஎஸ்பி டைப் சி போர்ட் உள்ளது. 5500mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ஐகூ Z9s ப்ரோ மாடலில் 80W பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

Web Desk

Recent Posts

ராஜினாமா நோ சான்ஸ்…சித்தராமையா திட்டவட்டம்…

கர்நாடக மாநில முதலமைச்சர்  சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…

19 hours ago

ஒன்றுபட்டால் தான் உண்டு வாழ்வு…மக்கள் எங்கள் பக்கம் தான் ஓபிஎஸ் அதிரடி…

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…

20 hours ago

இந்தியா – வங்கதேசம்…இரண்டாவது டெஸ்ட் போட்டி…பாதியில் நிறுத்தம்!…

இந்தியா கிரிக்கெட் அணியை மூன்று இருபது ஓவர்கள் போட்டிகள் அடங்கிய தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின்…

23 hours ago

நான் கிளம்புறேன்…ரிடையர்மென்ட் சொன்ன பிராவோ…

அதிரடியான ஆட்டக்காரர்களுக்கு பெயர்போன அணியாக இருந்து வருகிறது வெஸ்ட் இண்டீஸ். பந்து வீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி இந்த அணி…

24 hours ago

ஹைப்பர் டென்ஷன் கொடுக்குதா ஹைக்?…தலைவலியாக மாறுகிறதா தங்கம்?…

ஆபரணங்களுக்கான உலோகங்களில் தங்கத்திற்கு என தனி மதிப்பு இருந்து வருகிறது. சடங்கு, சம்பர்தாயங்கள் அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில்…

1 day ago

தேதி குறிச்சிக்கோங்க.. வங்கிக் கணக்கில் ரூ. 2000 வரப்போகுது..!

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பிஎம்-கிசான்) 18 ஆவது தவணை வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி அரசு…

1 day ago