இரண்டு வருட காத்திருப்பிற்கு பின் தற்போது Nord 3 மொபைலானது ஜுலை இரண்டாவது வாரம் இந்தியாவில் அறிமுகமாகவிருக்கிறது. இதற்கு முன் நார்டு 2 மொபைலானது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதன் சிறந்த தரம்தான் இந்த மொபைலின் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது. இதன் டூயல் கேமராவுடன் டூயல் கிளாஸ் டிசைன் இதனை காண்பவர்களை கவரும் வண்ணம் அமைந்துள்ளது.
விலை:
இதன் விலை இந்தியாவில் ரூ.26999ல் இருந்து ஆரம்பமாகிறது. இதன் உச்சகட்ட விலை ரூ.33999ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மொபைலானது ஜுலை 15 முதல் அமேசானில் விற்பனைக்கு வரவிருக்கிறது.
திரை:
Oneplus Nord 3 மொபைலானது 6.74’’ FHD HRD10+ திரையினையும் AMOLED காட்சி தொழில்நுட்பத்தினையும் கொண்டுள்ளது. இது காண்பவர்களின் கண்களுக்கு விருந்து படைக்கும்.
மெமரி:
இந்த மொபைல் 3 வகையான மெமரி அமைப்புடன் நமக்கு கிடைக்கவிருக்கிறது.
OS:
ஆண்டிராய்டு 13, ஆக்ஸிஜன்OS 13
கேமரா:
இதன் பின்புறம் 50MP+8MP+2MP அல்ட்ரா வைடு கேமராவையும் 16MP முன்புற கேமராவையும் கொண்டுள்ளது.
பேட்டரி :
இதன் 5000mAh சிறந்த பேட்டரி திறனும் மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் தன்மையும் நமக்கு ஒரு சிறந்த அனுபவத்தினை கொடுக்கிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…