Categories: latest newstech news

செல்ஃபி புள்ளைங்க எல்லாரும் ரெடியா இருங்க..அசத்தலான மொபைல் ஆன் தி வே..

செல்ஃபி கேமராவிற்கு பெயர் பெற்ற OPPO நிறுவனம் தற்போது OPPO Reno 10 என்ற புதிய மொபைலை அறிமுகபடுத்த இருக்கிறது. இந்த மொபைலானது இந்திய சந்தையில் ஜுலை 10 ஆம் தேதி வரவிருக்கிறது. மேலும் 32MP முன்புற கேமராவை கொண்டுள்ளதால் மிக சிறந்த செல்ஃபி அனுபவத்தை கொடுக்கிறது. இதன் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

விலை:

இதன் விலை இந்திய சந்தையில் ரூ.29,390க்கு விற்பனையாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 8ஜிபி RAM மற்றும் 256ஜிபி இண்டெர்னெல் ஸ்டோரேஜையும் கொண்டுள்ளது.

மொபைலின் வண்ணங்கள்:

இந்த மொபைலானது நமக்கு 3 வண்ணங்களில் கிடைகின்றது.

  • Colourful Blue
  • Moon Sea Black
  • Brilliant gold

கேமரா:

oppo reno 10 camera

இதன் பின்புறத்தில் 3 வகையான கேமராக்கள் உள்ளன. 64MP கேமரா 8MP அல்ட்ரா வைட் கேமாரா மற்றும் 50MP பிரைமரி சென்ஸாருடன் நமக்கு கிடைகின்றது. மேலும் 32MP முன்புற கேமராவை கொண்டிருப்பதனால் நமக்கு சிறப்பான செல்ஃபி அனுபவத்தை கொடுக்கும்.

திரை:

oppo reno 10 fhd display

இது 6.7 இன்ச் FHD திரை மற்றும் 3டி AMOLED வகை தொழில்நுட்ப திரையினையும் கொண்டுள்ளது.

பேட்டரி:

இதன் 4870mAh பேட்டரி அமைப்பு மற்றும் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி நமக்கு மிக வசதியான அமைப்பை கொடுக்கிறது.மேலும் இதில் ஃபின்கர்பிரிண்ட் சென்ஸார் மற்றும் ஃபேசியல் ரெகாக்னிஷனையும் கொண்டுள்ளது. மேலும் இதன் எடை 185 கிராம் என்பதால் நமக்கு உபயோகிப்பதற்கு ஏதுவாக அமைத்துள்ளது.

amutha raja

Recent Posts

ரேஷன் கார்டுடன் மொபைல் நம்பர் லின்க் செய்வது இவ்வளவு ஈசியா?

தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு ரேஷன் அட்டைகளை வழங்கியிருக்கிறது. ரேஷன் அட்டை வைத்திருப்போர் ஒவ்வொரு மாதமும், அரிசி,…

3 hours ago

நாலு நாளைக்கு நச்சு எடுக்கப் போகுதா மழை?…அப்போ அலர்டா இருக்கனுமா?…

தமிழகத்தை புரட்டி எடுத்து வந்த வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து மழை பெய்யத் துவங்கியுள்ளது. மாநிலத்தின் அனேக மாவட்டங்களில் அவ்வப்போது…

3 hours ago

பி.எஃப் பணத்தை எடுக்கப் போறீங்களா? அப்போ இதை தெரிஞ்சிக்கோங்க..

வருங்கால வைப்பு நிதியை (பி.எஃப்) தனிப்பட்ட காரணங்களுக்கு எடுத்துக் கொள்வோருக்கு நல்ல செய்தி வெளியாகி உள்ளது. அந்த வகையில் பி.எஃப்.…

3 hours ago

தற்கால வீரர்களில் இவர் மட்டும் தான்.. மிரட்டி விட்ட விராட்..!

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி. தான் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும், புதிய சாதனை படைப்பதை விராட்…

4 hours ago

குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் கோவிலில் கொடியேற்றம்..பன்னிரெண்டாம் தேதி சூரசம்ஹாரம்…

நவராத்தி நாட்களில் மாலை அணிவித்து அம்மனுக்கு விரதமிருந்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி வருபவர்கள் பலரும் உண்டு. வீடுகளில் கொலு வைத்து…

4 hours ago

இலங்கை வீரருக்கு ஓராண்டு தடை – ICC

இலங்கை அணி கிரிக்கெட் வீரருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. ஒரு ஆண்டு விளையாடுவதற்கு தடை விதித்த சம்பவம் பரபரப்பை…

4 hours ago