Categories: tech news

இனி பார்ட்டிக்கு பஞ்சம் கிடையாது.. பிலிப்ஸ் ப்ளூடூத் ஸ்பீக்கர் அறிமுகம் – விலை இவ்வளவு தானா?

பிலிப்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது புது ப்ளூடூத் பார்ட்டி ஸ்பீக்கரை அறிமுகம் செய்தது. பட்ஜெட் விலையில் போர்டபில் ஸ்பீக்கர் வாங்க விரும்புவோரை குறித்து இந்த ஸ்பீக்கர் உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய பிலிப்ஸ் ப்ளூடூத் ஸ்பீக்கர் TAX2208 என அழைக்கப்படுகிறது.

இந்த மாடல் 30W அவுட்புட், டைனமிக் பேஸ் பூஸ்ட், பார்ட்டி லைட் மோட் என ஏராளமான வசதிகளை கொண்டுள்ளது. புது ப்ளூடூத் ஸ்பீக்கர் தலைசிறந்த ஆடியோ அனுபவம் வழங்குகிறது. இதன் காம்பேக்ட் டிசைன் காரணமாக இதனை எங்கும் எளிதில் எடுத்து செல்லலாம். இந்த ஸ்பீக்கரின் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்றாக ட்ரூ வயர்லெஸ் தொழில்நுட்பம் உள்ளது.

ட்ரூ வயர்லெஸ் தொழில்நுட்பம் கொண்டு இரண்டு ஸ்பீக்கர்களை இணைத்து ஸ்டீரியோ சவுண்ட் அனுபவம் பெற முடியும். இந்த ஸ்பீக்கரில் பில்ட்இன் மைக்ரோபோன் மற்றும் கரோக்கி கண்ட்ரோல் வசதி உள்ளது. இதனால் பார்ட்டி செய்யும் போது கரோக்கி செஷன்களையும் தயக்கமின்றி நடத்தலாம். முழு சார்ஜ் செய்தால் பிலிப்ஸ் TAX2208 மாடல் ஏழு மணி நேரத்திற்கு பிளேடைம் வழங்குகிறது.

இது ப்ளூடூத் மற்றும் வயர்டு கனெக்டிவிட்டி வசதிகளை கொண்டுள்ளது. இந்திய சந்தையில் புதிய பிலிப்ஸ் TAX2208 ப்ளூடூத் பார்ட்டி ஸ்பீக்கர் விலை ரூ. 5,490 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Web Desk

Recent Posts

முதலமைச்சர் பதிவி ராஜினாமா…சித்தராமையா போட்ட கண்டீஷன்?…

கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…

1 hour ago

தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கண்டனம்…காட்டாட்சி என விமர்சனம்…

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…

2 hours ago

அமைச்சரவையில் மாற்றம்?…அன்பரசன் சொன்னது நடக்கப்போகுதா?…திமுகவினர் ஆர்வம்…

தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…

2 hours ago

ஹர்திக் Red Ball பயிற்சி.. காரணம் இதுதாங்க.. பார்த்திவ் பட்டேல்

இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…

3 hours ago

புற்று நோய் பாதிப்பு அதிகரிக்கும்…அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை…

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…

3 hours ago

மழையால் இழந்த கலை…இரண்டாவது நாள் ஆட்டம் நிறுத்தம்…

இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…

4 hours ago