reamle 15
இந்தியாவின் ஓப்போ, விவோ ஃபோன்களுக்கு இணையாக போட்டியை தந்து கொண்டிருக்கிறது ரியல்மீ நிறுவனம். அதன் பட்ஜெட் விலை போன்கள் தாறுமாறான சிறப்பம்சங்களுடன் மக்களின் வரவேற்பை பெற்று விற்பனையில் கலக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது ரியல்மீ 15, ரியல்மீ 15 pro என இந்த இரண்டு மாடல் ஸ்மார்ட் போனை ரியல் மீ இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதற்கான டீசர் தற்போது இணையதளத்தில் பரவி வருகிறது. முந்தைய மாடலை விட தற்போது என்னென்ன சிறப்பம்சங்கள் இருப்பது என்பதை பார்க்கலாம்.
ரியல்மீ 15 மாடல் சிறப்பம்சங்கள் :
இதில் அமலோடு டிஸ்ப்ளே உடன் 120ஹச் ரெஃப்ரெஷரேட்டுடன் வருகிறது. மேலும் 2000 நீட்ஸ் பிக் பிரைட்னஸ் உடன் வருகிறது. இந்த மொபைலில் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 பொருத்தப்பட்டுள்ளது. இந்த பிராசசர் தினசரி உபயோகத்திற்கு எந்தவித இடையூறு இல்லாமல் ஸ்மூத்தாக இயங்கக்கூடியது. பெர்பார்மன்ஸ் பொருத்தவரை டீசன்டாக இருக்கக்கூடும்.
இதில் 6300mah பேட்டரி உள்ளது. இதனை சார்ஜ் செய்வதற்கு 45w பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. இதில் 50 எம்பி கேமரா அமைப்புடன் வருகிறது. மேலும் முன்புற கேமரா அமைப்பை பொருத்தவரை 16 மெகாபிக்சல் உடன் வருகிறது. இதில் இன் டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் சென்சார் usb டைப் சி, வைபை gps உள்ளிட்ட அம்சங்களும் இந்த பயிற்சி போனில் இடம் பெற்றுள்ளது.
இதில் 8 ஜிபி ரேம்+ 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 256 ஜிபிமெமரி, 12 ஜிபி ரேம் +512ஜிபி மெமரி என இத்தனை பேரின்களில் வருகிறது இந்த மொபைல் 20,000 பட்ஜெட்டிக் கீழ் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. ஆனால் இந்த மொபைல் மற்றும் விலை பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதும் வெளிவரவில்லை. இருப்பினும் இந்த realme போன்கள் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் தனது ஏஐ ஆன siri-க்குப் புதிய வடிவம் கொடுக்க கூகுளின் Gemini உதவியை நாட இருப்பதாகத் தகவல்கள்…
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்டரான ஷான் வில்லியம்ஸ், தன் போதை பழக்கத்துக்கு அடிமையானதாக ஒப்புக்கொண்டிருக்கிறார். Sean Williams ஜிம்பாப்வே…
OpenAI நிறுவனம் தனது ஏஐ வீடியோ ஜெனரேட்டிங் செயலியான Sora செயலியை ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கும் அறிமுகப்படுத்தியிருக்கிறது. OpenAI Sora செயற்கை…
ஐபோன் பயனாளர்கள் முன்னெப்போதும் கேட்டிராத அளவுக்கு iPhone 16 Plus-ல் மிகப்பெரிய விலைக் குறைப்பு ஆஃபரை ஜியோ மார்ட் கொடுக்கிறது.…
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் Computer Emergency Response Team, அதாவது CERT-In, கூகுள்…
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, தனது ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பாகுபலி என்று பெயரிடப்பட்ட 4,410 கிலோ…