sony tv
சோனி நிறுவனம் புதிய ப்ராவியா 5 சீரியஸ் டிவியை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த டிவி 3,840 * 20160 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட 4k எல்சிடி பேனல்கள் உடன் வெளியாகி உள்ளது. இந்த மாடல் டிவி ஆனது 55 இன்ச், 65 இன்ச், 75 இன்ச், 85 இன்ச் என மொத்தம் நான்கு தனிப்பட்ட அளவுகளில் வெளியாகி உள்ளது.
இதில் உள்ள எல்சிடி டிஸ்ப்ளேவில் பிக்சல் குவாலிட்டியை மேம்படுத்த மினி எல்இடி பேக் லைட்டிங் மற்றும் லோக்கல் டிம்மிங் டெக்னாலஜியுடன் வருகிறது. மேலும் இதில் hdr 10, எச்எல்ஜி மற்றும் டால்பி பேஷன் சப்போர்ட் மற்றும் 120 hz ரெஃப்ரஷ் ரேட்டுடன் வருகிறது இந்த பிராவியா 5 சீரிஸ் டிவி.
sony tv
இதில் அட்வான்ஸ் பியூச்சராக வாய்ஸ் அசிஸ்டன்ட் ரிமோட் மூலம் கண்ட்ரோல் செய்யும் வசதி இருக்கிறது. இந்த சீரியஸ் டிவியில் கொடுக்கப்பட்டிருக்கும் xr காண்ட்ராஸ்ட் பூஸ்டர் 10 சிறந்த பிரைட்னஸ் மட்டும் பிளாக் லெவலை அதிகரிக்கிறது. இந்த பிராவியா 5 சீரிஸ் டிவியில் சிறந்த ஆடியோ அனுபவத்தை பெற டாபி ஆடியோ டால்பி அட்மாஸ் கொண்ட நான்கு ஸ்பீக்கர்கள் 40 வாட்ஸ் வெளியீட்டை வழங்குகிறது.
இதில் டிடிஎஸ், டிடிஎஸ் டிஜிட்டல் சரவுண்ட் சிஸ்டம் போன்ற சப்போர்ட் செய்கிறது. திரைப்படங்களை பார்ப்பதை தவிர கேமிங்கிற்க்கும் பக்காவாக இந்த டிவி இருக்கும். சோனியின் பிஎஸ் 5 இதில் சப்போர்ட் செய்யும். இந்த அம்சம் ப்ளேஸ்டேஷன் கனெக்ட் செய்து விளையாடும் போது யூசர்களுக்கு சிறந்த கேமிங் எக்ஸ்பீரியன்ஸை வழங்குகிறது.
சோனி பிராவியா 5 சீரிஸ் 55 இன்ச் வேரியண்ட் விலை 1,37,740 ஆகவும் 65 இன்ச் வேரியண்ட் 1,77,840 ஆகவும் 75 இன்ச் வேரியண்ட் 2,84,000 ஆகவும் 85 இன்ச் 4,17,000 நிர்ணயிக்கப்பட்டு இ-காமர்ஸ் தளங்கள் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட சோனி சென்டரில் இந்த டிவி கிடைக்கப்பெறுகிறது.
ஆப்பிள் நிறுவனம் தனது ஏஐ ஆன siri-க்குப் புதிய வடிவம் கொடுக்க கூகுளின் Gemini உதவியை நாட இருப்பதாகத் தகவல்கள்…
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்டரான ஷான் வில்லியம்ஸ், தன் போதை பழக்கத்துக்கு அடிமையானதாக ஒப்புக்கொண்டிருக்கிறார். Sean Williams ஜிம்பாப்வே…
OpenAI நிறுவனம் தனது ஏஐ வீடியோ ஜெனரேட்டிங் செயலியான Sora செயலியை ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கும் அறிமுகப்படுத்தியிருக்கிறது. OpenAI Sora செயற்கை…
ஐபோன் பயனாளர்கள் முன்னெப்போதும் கேட்டிராத அளவுக்கு iPhone 16 Plus-ல் மிகப்பெரிய விலைக் குறைப்பு ஆஃபரை ஜியோ மார்ட் கொடுக்கிறது.…
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் Computer Emergency Response Team, அதாவது CERT-In, கூகுள்…
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, தனது ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பாகுபலி என்று பெயரிடப்பட்ட 4,410 கிலோ…