தற்போது இருக்கும் பலருக்கு தியேட்டர் நேரத்தினை விட ஓடிடி நேரமே அதிகமாக காணப்படுகிறது. சினிமாக்கள் மட்டுமல்லாமல் வெப் சீரிஸ் முதல் டிவி நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் என பலவித கண்டெண்ட்களை கொடுக்கிறது. இதனால் எல்லார் வீட்டிலும் பல்வேறு ஓடிடிக்களை சப்ஸ்கிரைப் செய்வதை வாடிக்கையாக்கி கொண்டுள்ளனர்.
நிறைய ஓடிடிக்களால் அதன் விலையும் பெரிய சுமையாகி இருக்கிறது. அதிர்ஷ்டவசமாக அந்த செலவுகளில் பெரிய அளவில் குறைக்க இந்த டிப்ஸ்களை மறக்காம பாலோ செய்யுங்க. ஓடிடியும் என்சாய் பண்ணுங்க. முதலில் உங்கள் லிஸ்ட்டில் இருக்கும் ஓடிடிக்களை வரிசைப்படுத்துங்கள். அதில் எந்த ஓடிடி அதிகமாக பயன்படுகிறது. எது தேவையே இல்லாமல் இருக்கிறது என்பதை குறித்துக்கொள்ளுங்கள்.
இது குறைந்த பயன்பாடுல்ல ஓடிடி பிரிமீயங்களை கேன்சல் அல்லது குறைக்க பயன்படும். நிறைய ஓடிடிக்கள் ப்ரீ டிரையல்களை கொடுக்கிறது. பல்வேறு எண்கள் மூலம் அந்த ப்ரீ டிரையல்களை பயன்படுத்துவது காசினை சேமிக்க பயன்படும். அதுமட்டுமல்லாமல் சில பிளாட்பார்ம்கள் ஒரே பிளானில் நிறைய ஓடிடிக்களை கொடுக்கிறது. அதை பயன்படுத்தும் போது நிறைய சேமிப்பை பெற முடியும்.
ஓடிடிக்களை சப்ஸ்கிரைப் செய்யும் போது நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ளலாம். இதனால் பிரீமியம் விலையும் பகிர்ந்து பயன் பெற முடியும். ஓடிடி பிளாட்பார்ம்களில் கிடைக்கும் புரோமோஷன் மற்றும் ஆபர்களை தவறவிடாமல் பயன்படுத்தி கொள்ளுங்கள். விளம்பரங்கள் வரும் ப்ளான்களை பயன்படுத்துங்கள். அது இன்னமும் விலை குறைவானதாக இருக்கும். தேவையில்லாத ஓடிடிக்களை கேன்சல் செய்துவிடுங்கள்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…