Categories: latest newstech news

எடுக்குற போட்டோ நச்சுனு இருக்கனுமா?..அப்போ இந்த மொபைல வாங்கிகோங்க..

இந்தியாவில் ஸ்மார்ட்போன்களின் வருகை அதிகரித்துவரும் நிலையில் பிரபல மொபைல் நிறுவனமான விவோ வருகின்ற ஜுலை 22 அன்று தங்களின் அடுத்த புதிய படைப்பான Vivo S16 மொபைலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த மொபைல் மிக சிறந்த ஸ்டோராஜ் வசதியினையும் 64MP கேமரா வசதியினையும் மற்றும் சிறந்த பேட்டரி திறனையும் கொண்டுள்ளது.

vivo s 16

விலை:

Vivo S16 மொபைலின் ஆரம்ப விலை ரூ.26,690 ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை நாம் அமேசான் மற்றும் ஃபிலிப்கார்ட் போன்ற இ-வணிக தளங்களில் பெற்று கொள்ளலாம்.

சேமிப்பு தன்மை:

Vivo S16 மொபைல் 8ஜிபி RAM  மற்றும் 128ஜிபி இண்டெர்னெல் ஸ்டோராஜையும் கொண்டுள்ளது. மேலும் Qualcomm Snapdragon 870  வகை சிப்செட்டையும் Octa-core  ப்ராஸசரையும் ஆண்டிராய்டு 13 வெர்ஷனுடன் நமக்கு கிடைக்கின்றது.

திரை:

back camera

Vivo S16 மொபைலானது 6.78இன்ச் AMOLED HDR+ திரையையும் மற்றும் 1080X2400 துல்லிய தன்மையுடனும் நமக்கு கிடைக்கின்றது. மேலும் இதன் எடை 182 கிராம்  என்பதால் நமக்கு கையாளுவதற்கு ஏதுவாக இருக்கும்.

கேமரா:

Vivo S16 பின்புறத்தில் 64MP+8MP+2MP கேமராவையும் முன்புறத்தில் 50MP சிங்கிள் செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது.

பேட்டரி:

இந்த மொபைலின் 4600mAh பேட்டரி தன்மையையும் 66வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடனும் நமக்கு கிடைக்கும். மேலும் இரண்டு Nano Sim ஸ்லாட்களையும் மற்றும் ப்ளூடூத், வை-ஃபை வசதியுடனும் நமக்கு கிடைக்கின்றது.  இதில் நாம் டைப்-சி கேபிளின் உதவியினால் 38 நிமிடத்திற்குள் 100% சார்ஜினை செய்து கொள்ளலாம்.

amutha raja

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago