Categories: Uncategorized

பேச்சு வார்த்தை மூலம் தீர்வு?…சாம்சங் போராட்டம் குறித்து அமைச்சர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை…

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வருகிறாது சாம்சங் இந்தியா பிரைவேட் லிமிடட் நிறுவனம். இங்கு சாம்சங் நிறுவன தயாரிப்புகள் உற்பத்தி செய்யபட்டு வரப்படுகிறது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்நிறுவன ஊழியர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பேச்சு வார்த்தை மூலம் சுமூக தீர்வினைக காண முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.  ஊதிய உயர்வு, தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்கிட, ஒன்பது மணி நேரத்திற்கும் அதிகமக நீளும் பணி நேரத்தை குறைப்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து சாம்சங் நிறுவன ஊழியர்கள் தொன்னூறு சதவீதத்திற்கும் அதிகமான ஊழியர்கள் கால வரையற்ற போரட்டத்தில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர்.

Stalin

இருபத்தி ஐந்து நாட்களுக்கும் மேலாக இந்த போராட்டம் நீடித்து வருகிறது. பனிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்களுக்கு சம்பள நிறுத்தம், பணி நீக்கம் என நடவடிக்கைகளை பற்ரி அறிவித்தது சாம்சங் நிறுவனம்.

இதனை எல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அந்நிறுவன ஊழியர்கள். இதற்கு முன்னர் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைகளில் சுமூக உடன்பாடு எட்டப்படாமல் இருந்து வரும் நிலையில், அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன், கணேசன் ஆகியோர் தலையிட்டு தீர்வு காண  தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

அவரது அறிவுரையின்படி சாம்சங் நிறுவன ஊழியர்களுடன் வருகிற திங்கட்கிழமையன்று பேச்சு வார்த்தை நடத்திட அமைச்சர்கள் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் சாம்சங் நிறுவன ஊழியர்களின் தொடர் போராட்டம் முடிவுக்கு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

sankar sundar

Recent Posts

இதை செய்ய மும்பை அணிக்கு இருபத்தி ஏழு ஆண்டுகளா?…திருப்புமுனை தந்த தொடர்…

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இரானி கோப்பை இறுதிப் போட்டி நடந்தது. இந்த போட்டியில் மும்பை அணியும், ரெஸ்ட் ஆஃப் இந்திய…

4 hours ago

வாகை சூடப்போகிறதா?…வாங்கிக் கட்டப்போகுதா?வங்கதேசம்…ஆறாம் தேதி துவங்க உள்ளது அதிரடி…

இந்தியாவுடனான இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் கொண்ட போட்டி தொடர்களில் விளையாட இந்தியாவில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளது…

5 hours ago

பாஜக தமிழிசைக்கு சவால்…தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக களமிறங்கியுள்ள நடிகர்…

நடிகர் விஜய் தனது அறுபத்தி ஒன்பதாவது படத்தின்றகான அறிவிப்பை வெளியிட்டு , பட ஷூட்டிங்கிற்கான பூஜைகள் நேற்று சென்னையில் சிறப்பாக…

5 hours ago

புரட்டாசி சனிக்கிழமை…பெருமாள் கோவில்களில் குவிந்த பக்தர்கள்…

தினசரி கோவில்களுக்கு செல்லும் பழக்கம் பலரிடம் இருந்து வந்தாலும், முக்கிய நாட்கள், பண்டிகை தினங்கள் அன்று இறை வழிபாட்டிற்கு முக்கியத்துவதும்…

7 hours ago

இந்த நாலு மாவட்டத்துக்கு கன மழை…வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ள எச்சரிக்கை…

தமிழகத்தில் வட-கிழக்கு பருவ மழை விரைவில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக…

7 hours ago

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.. பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம்.. பதிவு செய்வது எப்படி?

பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…

11 hours ago