தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைகழகத்தில் பதிவாளர் பணிக்கான காலிபணியிடங்களுக்கான அறிவிப்பினை அந்த பல்கலைகழகம் வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.tnou.ac.in என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பித்து கொள்ளலாம்.
கடைசி தேதி:
இப்பணிக்கான விண்ணப்பங்களை வருகின்ற 24.07.2023க்குள் பல்கலைகழகத்திற்கு சென்றடையுமாறு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்:
இப்பணிக்கான விண்ணப்ப கட்டணமாக ரூ.1000 வசூலிக்கப்படுகிறது. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ. 500 வசூலிக்கப்ப்படுகிறது. மேலும் இந்த DD-யினை விண்ணப்ப படிவத்துடன் சேர்த்து அனுப்ப வேண்டும்.
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப்பதாரர்கள் குறைந்தபட்சமாக 45 வயதினையும் அதிகபட்சமாக 57 வயதினையும் அடைந்திருக்க வேண்டும்.
மாத வருமானம்:
இப்பணிக்கு மாதவருமானமாக ரூ.1,44,200 கொடுக்கப்படுகிறது.
நேர்காணல் நடைபெறும் இடம்:
சென்னை.
தேர்வு முறை:
இப்பணிகளுக்கு நேர்காணல் முறையில் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணலாம்.
https://www.tamilnaducareers.in/wp-content/uploads/2023/06/TNOU-Registrar-Posts-Notification.pdf
இப்பணிக்கான விண்ணப்ப படிவத்திற்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
https://www.tamilnaducareers.in/wp-content/uploads/2023/06/TNOU-Registrar-Posts-Application-Form.pdf
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…