job news
மிஸ் பண்ணாதீங்க மக்களே…தமிழக அரசு வேலைவாய்ப்பு…மாதம் 40,000 சம்பளம்.!!
மாவட்ட சுகாதார சங்கம் (தென்காசி) மாவட்ட ஆலோசகர், நிர்வாக உதவியாளர் ஆகிய பதவிகளுக்கு ஆட்கள் வேண்டும் என அறிவித்துள்ளது. இந்த பதவிக்கு கிட்டத்தட்ட 2 இடங்கள் மட்டுமே இருப்பதால் விருப்பம் உள்ளவர்கள் கீழே வரும் விவரங்களை படித்துவிட்டு விருப்பமும், ஆர்வமும் இருந்தால் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.
பதவியின் பெயர் மற்றும் காலியிடங்கள்
- மாவட்ட ஆலோசகர் (District Consultant) – 1
- நிர்வாக உதவியாளர் ( Programme cum Administrative Assistant)
கல்வித்தகுதி
மாவட்ட ஆலோசகர் பதவிக்கு
- பல் / ஆயுஷ் / நர்சிங் / சமூக அறிவியல் / வாழ்க்கை அறிவியல் பட்டதாரிகள் மருத்துவமனை நிர்வாகத்தில் முதுநிலை /
பொது சுகாதாரம் / சுகாதார மேலாண்மை / தொற்றுநோயியல். (முழுநேரம் அல்லது அதற்கு சமமான 2 வருடங்கள்
சுகாதார நிர்வாகத்தில் அனுபவங்கள். - விரும்பத்தக்க தகுதி / பயிற்சி / அன்று அனுபவம் தரம்/NABH/ISO9001:2008 / சிக்ஸ் சிக்மா / லீன் / கைசன் மற்றும் முந்தைய வேலை
சுகாதாரத் துறையில் அனுபவம் தேவைப்படுகின்றன.
நிர்வாக உதவியாளர் பதவிக்கு
- சரளத்துடன் அங்கீகரிக்கப்பட்ட பட்டதாரி பட்டம் ஒரு வருடத்துடன் MS Office பேக்கேஜில்
அலுவலக நிர்வாக அனுபவம் மற்றும் சுகாதார திட்டத்தின் ஆதரவை வழங்குதல் / தேசிய ஊரக சுகாதார இயக்கம் (NRHM), கணக்கியல் அறிவு மற்றும் வேண்டும் வரைவு திறன் தேவை.
வயது
இந்த மாவட்ட ஆலோசகர்,நிர்வாக உதவியாளர் ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது கண்டிப்பாக 45 -ஆக இருக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளம்
- மாவட்ட ஆலோசகர் பதவிக்கு மாதம் 40,000
- நிர்வாக உதவியாளர் பதவிக்கு 12,000
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்..?
இந்த வேலையில் சேர விருப்பமும், ஆர்வமும் உங்களுக்கு இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்துகொண்டு அதில் கொடுக்கப்பட்டுள்ள அணைத்து விவரங்களை நிரப்பவேண்டும். அணைத்து விவரங்களையும் நிரப்பிய பிறகு கீழே கொடுப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவேண்டும்.
அனுப்பவேண்டிய முகவரி –
செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் துணைஇயக்குநர் சுகாதாரப்பணிகள், துணைஇயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம். மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகம், தென்காசி மாவட்டம்.
விண்ணப்ப படிவம் லிங்க் – LINK
அறிவிப்பு விவரங்கள் – (PDF)