கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் சூப்பர் வேலை…. விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்.. மிஸ் பண்ணிடாதீங்க…!

என்சிஇஆர்டி (National Council of Educational Research and Training (NCERT) எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பின்வரும் பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுபற்றிய விவரம் வருமாறு.

NCERT

பதவியின் பெயர்

மேற்பார்வை பொறியாளர், தயாரிப்பு அதிகாரி, எடிட்டர்

மொத்த காலியிடங்கள்: 347

கல்வித்தகுதி

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, இளநிலை பட்டதாரி, முதுகலை பட்டதாரி, எம்.டெக் என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத்தகுதி

பணிக்கேற்ப குறைந்தபட்சம் 27 முதல் அதிகபட்சமாக 50 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சம்பளம்

பணியின் அடிப்படையில் மாதம் ரூ.5200 முதல் 39100 வரை தரப்படுகிறது.

தேர்வு முறை

எழுத்துத்தேர்வு, திறனறி தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிப்பது எப்படி?

ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். கடைசி தேதி: 19.05.2023

மேலும் விவரங்களுக்கு:

Leave a Comment