job news
டிகிரி படித்தவர்களுக்கு… NLC நிறுவனத்தில் வேலை வாய்ப்பு… உடனே அப்ளை பண்ணுங்க..!
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Neyveli Lignite Corporation Limited
பணிகள்: Apprentice Training
காலி பணியிடங்கள்: 210
கல்வி தகுதி:
Graduate Apprenticeship Training – B.Pharm /B.Com. /B.Sc.(Comp.Sci.) /B.C.A /B.B.A. /B.Sc.(Geology) /B.Sc.(Chemistry) படித்தவர்கள்.
Technician Apprenticeship Training – D.Pharm, Diploma in Medical lab technology, Diploma in X Ray Technician, Diploma in Catering Technology & Hotel Management படித்தவர்கள்.
வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சமாக 30 வரை
சம்பளம்: ரூ.12,524/- முதல் ரூ.15,028/- வரை
தேர்வு செய்யும் முறை: Merit List மற்றும் Certificate Verification
விண்ணப்பிக்கும் முறை: www.nlcindia.in
விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.11.2024