Connect with us

job news

டிகிரி படித்திருந்தால் போதும்… மாதம் ரூ. 30,000 சம்பளத்தில் மத்திய அரசில் வேலை… மிஸ் பண்ணிடாதீங்க..!

Published

on

India Post Payments Bank-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: India Post Payments Bank
பணிகள்: Executive Post
காலி பணியிடங்கள்: 344
கல்வி தகுதி: டிகிரி, GDS ஆக குறைந்தபட்சம் இரண்டு வருட அனுபவம்
வயது வரம்பு: 20 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை
சம்பளம்: மாதம் ரூ . 30,000/- சம்பளம்
தேர்வு செய்யும் முறை: Online Test மற்றும் Interview
விண்ணப்பிக்கும் முறை: www.ippbonline.com
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.10.2024

விண்ணப்ப கட்டணம் 750 ரூபாய் செலுத்த வேண்டும். முதலில் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யவும். பின்னர் விண்ணப்ப படிவத்தை சமீர் செய்ய வேண்டும்.

google news