Connect with us

job news

டிப்ளமோ-வில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்… உங்களுக்கான வேலை வாய்ப்பு இதோ..!

Published

on

திருநெல்வேலி மாவட்ட மருத்துவ மற்றும் ஊரகப்பணி இயக்கத்தில் வேலை வாய்ப்பு தொடர்பான அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கின்றது இந்த பணியிடங்களுக்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: திருநெல்வேலி மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கம்
பணிகள்: Pharmacist, Doctor, Radiographer
காலி பணியிடங்கள்: 12
கல்வி தகுதி: B.Pharm, BUMS, D.Pharm, Diploma தேர்ச்சி
வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்ச வயதானது 59
சம்பளம்: ரூ.50,000/- மாத ஊதியம்
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம்
விண்ணப்பிக்கும் முறை: மின்னஞ்சல் மூலம்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.10.2024

அனுப்ப வேண்டிய முகவரி:

மண்டல நிர்வாகம் மருத்துவ அலுவலர்,
மண்டல நிர்வாக மருத்துவ அலுவலர் அலுவலகம்,
எண் 141-D, 6-வது குறுக்கு தெரு, மகாராஜா நகர்,
பாளையங்கோட்டை, திருநெல்வேலி-11
தொலைபேசி எண் : 0462-2915797

google news