உலகம் முழுக்க சுமார் 85 லட்சம் விண்டோஸ் சாதனங்களை முடக்கியது. விமான சேவை, தொழில் நிறுவனங்கள் உள்ப பல்துறைகளில் சேவைகள் முடங்க கிரவுட்ஸ்டிரைக்-இன் அப்டேட் காரணமாக அமைந்தது. இதனால் 5.4 பில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில்...
சர்வதேச ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸில் துவங்க உள்ளன. உலகில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சார்ந்த வீரர்கள் இந்த போட்டி தொடரில் பங்கேற்று தங்களது திறமைகளை காட்டி வருகின்றனர். நான்கு ஆண்டிற்கு ஒரு முறை இந்த...
டி20 உலகக் கோப்பை தொடரில் அபார வெற்றி பெற்ற கையோடு இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய ரோகித் சர்மாவை விமான...
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தின் போது ஏகப்பட்ட மாற்றங்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். இம்மாத இறுதியில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை (பிசிசிஐ) சந்திக்கும் ஐபிஎல் அணி உரிமையாளர்கள் பல...
இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்று இருக்கிறார். இதன் மூலம் இந்திய அணி முற்றிலும் புதிய பயணத்தை தொடங்குகிறது. இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இருந்து இந்த பயணம் இனிதே...
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். மாநகரின் முக்கிய பகுதியில் வைத்து நடந்த இந்த படுகொலை சம்பவத்தால் தமிழகமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது. கொலையில் தொடர்புடடையதாக பதினோரு பேர் சரணைடைந்த...
இந்திய கிரிக்கெட் அணியில் அதிக திறமை மிக்க வீரர்களில் ஒருவர் சஞ்சு சாம்சன். எனினும், சர்வதேச கிரிக்கெட்டில் இவரது எதிர்காலம் அத்தனை சிறப்பாக அமையாமல் உள்ளது. தொடர்ச்சியாக அணியில் சேர்க்கப்படாமல் சஞ்சு சாம்சன் தனக்கான வாய்ப்புக்காக...
வேலை வாங்கித்தருவதாக கூறி சட்ட விரோதமாக பணப்பறிமாற்றம் செய்யப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறையினரால் கடந்த வருடம் கைது செய்யப்பட்டுள்ளார் திராவிட முன்னேற்றக் கழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. இந்த வழக்கின் மீதான விசாரணை சென்னை முதன்மை...
இந்திய அணியின் பயிற்சியாளரான கவுதம் கம்பீர் பதவி ஏற்புக்கு முன்னர் ஒருமாதிரியும் தற்போது ஒரு மாதிரியும் பேசுவதாக முன்னாள் வீரரும், பிரபல விமர்சகருமான ஸ்ரீகாந்த் சாடி இருக்கிறார். இதுகுறித்து அவர் பேசும்போது, கம்பீர் ஏன் இப்படி...
அரசு பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்து வரும் நிலையில் மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்திற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளியில் ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கும்,...
இந்தாண்டு ஜனவரி மாதத் துவக்கத்திலிருந்து நேற்று வரை தமிழகத்தில் பலவகையான காய்ச்சல்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் விவரங்களை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமனியன் வெளியிட்டுள்ளார். சென்னை தியாகராயா நகரில் மழைக்கால நோய் தடுப்பு மருத்துவ முகாம்...
அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து தற்போதைய அதிபர் ஜோ பைடன் விலகிய காரணம் குறித்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை தற்போது வைரலாகி இருக்கிறது. அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு இந்த வருடம் நவம்பர் 5ஆம் தேதி அதிபர்...