போக்கோ நிறுவனம் புது ஸ்மார்ட்போன் வெளியீட்டை உணர்த்தும் டீசர்களை வெளியிட்டு வந்தது. தற்போது போக்கோ இந்தியா தலைவர் ஹிமான்ஷூ போக்கோ F6 டெட்பூல் எடிஷன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். டெட்பூல் மற்றும் வால்வரைன் திரைப்படத்தின் வெளியீட்டை ஒட்டி,...
இன்னும் இரண்டு நாட்களில் ஆரம்பிக்க உள்ளது ஒலிம்பிக் போட்டிகள். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே இந்த போட்டிகள் நடத்தப்படும். உலகில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் இதில் பங்கேற்று வருகிறது. நாடுகளுக்கு இடையேயான நட்புறவை...
மெட்டா நிறுவனம் தனது ஓபன் சோர்ஸ் ஏஐ மாடல் பற்றி கடந்த சில மாதங்களாக தகவல் தெரிவித்து வந்தது. இந்த நிலையில், அந்நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஏஐ மாடல் வெளியிடப்பட்டு இருக்கிறது. மெட்டாவின் புதிய ஏஐ...
இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி சர்வதேச கிரிக்கெட்டில் கம்பேக் கொடுக்க தயாராகி வருகிறார். கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்று முடிந்த ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரோடு, காயத்தால் கிரிக்கெட்டில் இருந்து விலகிய...
சென்னை பெரிய மேடு பகுதியைச் சேர்ந்து பெண் கல்லூரியில் படித்து வந்து கொண்டிருக்கிறார். கல்லூரி முடிந்து வந்ததும் மாலை நேரத்தில் அந்த பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் சிலருக்கு டியூசன் எடுத்து வந்திருக்கிறார். அதே பகுதியை...
இலங்கையில் நடைபெற்று வரும் மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்காளதேசம் மற்றும் மலேசியா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட் செய்தது. வங்காளதேசம் அணிக்கு துவக்க வீராங்கனைகள்...
நாகரீக மாற்றத்தினை முன்னேற்றப் பாதைக்கு மட்டுமே பயன்படுத்தாமல், அதனை தப்பான வழியில் பயன்படுத்தி வழக்குகளில் சிக்கி நல்ல விதங்களில் அனுபவித்து வாழ வேண்டிய வாழ்க்கையை விதியே என நினைத்து நொந்து வாழ்ந்து முடிக்கும் அவலத்திற்கு எடுத்துச்...
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தனக்கும் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கும் இடையில் உள்ள உறவு குறித்து எந்த தகவலும் வெளிப்படையாக வழங்கவில்லை. கவுதம் கம்பீர் மற்றும் விராட் கோலி இடையே...
நேற்று தாக்கலான பட்ஜெட்டின் மீது எதிர்கட்சியான காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகள் விமர்சனங்களை சொல்லி வருகிறது. இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் எல்லாம் விஷயம் இல்லாத பட்ஜெட் இது என வசை பாடி வந்து...
இந்திய அணியின் டி20 கேப்டன்சியை சூர்யகுமார் யாதவுக்கு வழங்குவதில் பிசிசிஐ தீர்க்கமான முடிவை எடுத்துள்ளது. இலங்கை தொடருக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பில் இந்த விஷயத்தை தேர்வுக்குழு மற்றும் பயிற்சியாளர் உறுதிப்படுத்தி இருந்தது. கிரிக்கெட் வல்லுநர்கள்,...
கேரளா மாநிலத்திற்கு செல்ல வேண்டாம் என தமிழக மாணவர்களுக்கு திடீரென வந்திருக்கும் சுற்றறிக்கை குறித்த தகவல் அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் சமீப காலமாக விதவிதமான காய்ச்சல்கள் வந்து மக்களை பயமுறுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது...
உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் நண்பன் மனைவியின் மருத்துவ செலவிற்காக பைக் களவில் ஈடுபட்ட நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். பெங்களூருவைச் சேர்ந்தவர் பழ வியாபாரி அசோக். வசதியாக வாழ வேண்டும் என்ற நோக்கத்தில்...