latest news4 months ago
ஆர்டர் செய்த 10வது நிமிடத்தில் ஹெட்போன் டெலிவரி.. பங்கம் செய்யும் போட்..!
போட் நிறுவனம் ப்ளின்கிட் (Blinkit) உடன் இணைந்து தனது சாதனங்களை அதிவிரைவில் டெலிவரி செய்ய திட்டமிட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த கூட்டணியை அமைக்க போட் மற்றும் ப்ளின்கிட் முன்வந்துள்ளன. இது தொடர்பாக விளம்பர வீடியோ...