மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வரும் நிலையில் வெளியாகி இருக்கும் முதல் சில முக்கியமான அறிவிப்புகள் குறித்த தகவல்களை இங்கு தொகுப்பாக பார்க்கலாம். 4.1 கோடி இளைஞர்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில், வேலைவாய்ப்பு...
நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தபிறகும் ஏன் இந்த அகங்காரம் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை மத்திய அமைச்சர் அமித் ஷா விமர்சனம் செய்திருக்கிறார். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பாஜக தொண்டர்களிடையே பேசிய அமித் ஷா, `ஜனநாயகத்தில்...
எப்போதும் ஒருவர் தன்னை மனிதர்களை விட உயர்ந்த இடத்தில் வைத்து சூப்பர் மேனாக முயற்சிக்கக் கூடாது என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியிருப்பது விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பிஜேபி – ஆர்எஸ்எஸ் இடையில் சமீபகாலமாக கருத்து...
நீட் தேர்வு முடிவுகள் நகரங்கள் வாரியாக நடத்தப்பட்ட தேர்வு மையங்கள் வாரியாக சனிக்கிழமை மாலை 5 மணிக்குள் வெளியிடப்பட வேண்டும் என தேசிய தேர்வுகள் முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட்...
டிஜிட்டல் மையமாக இந்தியா மாற தொடங்கிவிட்டது. பல தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இலவச சிம்கார்டுகளை வழங்கி வருகிறது. மொபைல் டேட்டாவை பயன்படுத்த நாமும் சிம்களை வாங்கி குவித்து விடுகிறோம். அந்த விஷயத்துக்கும் தற்போது மத்திய அரசு ஒரு...
பயிற்சி பணியில் இருக்கும் போது தனக்கென தனி அலுவலகம், சொந்தமாக வீடு, கார் என கேட்டு அடாவடி செய்தார் ஐஏஎஸ் பூஜாவை பயிற்சி பணியை உடனே நிறுத்தி வைத்து மத்திய பயிற்சி மையத்துக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது....
தமிழ்நாடு, பஞ்சாப், ஹிமாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் 13 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தல்களில் 10 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றிபெற்றிருக்கிறது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல்கள் நடந்துமுடிந்த ஒரு மாதத்திற்குப் பிறகு கடந்த 10-ம்...
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த விகாஸ் துபே என்கிற இளைஞரின் விநோதமான பிரச்னையைக் கேட்ட அரசு அதிகாரிகள் அதிர்ந்துபோயுள்ளனர். உ.பியின் பதேஃபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 24 வயதான விகாஸ் துபே. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த அவர், கடந்த...
தன்னுடைய குழந்தைகளுக்கு சிறப்பான கல்வியை கொடுக்க நினைத்த தந்தை ஒருவர் தன்னுடைய கிட்னியை விற்கலாம் என முடிவெடுத்து இருக்கிறார். ஆனால் அவரின் அந்த முடிவு அவருக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்த அதிர்ச்சி நிகழ்வு நடந்திருக்கிறது. ஆந்திராவை...
2023-24 கல்வியாண்டுக்கான ஆண்டுத் தேர்வில் டில்லி அரசுப் பள்ளிகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கிறடு. இதேபோல், 50,000 பதினொன்றாம் வகுப்பு மாணவர்களும், 46,000...