நாடு முழுவதும் 9 லட்சம் பேர் எழுதிய நெட் தேர்வு ரத்து!.. மத்திய அரசு அதிரடி..
இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்பிற்கான மத்திய அரசின் உதவித் தொகையை பெறவும் நெட் தகுதி தேர்வில் தேர்ச்சி