கள்ளக்குறிச்சி சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66-க உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் கிராமத்தில் கடந்த ஜூன் 18ஆம் தேதி 300க்கும் மேற்பட்ட நபர்கள் கள்ளச்சாராயம் சாப்பிட்டு இருந்த நிலையில் 200க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம்...
கள்ளக்குறிச்சியில் விஷ சாராய சம்பவத்தால் உயிரிழந்தவர்களுக்கு எப்படி ரூபாய் 10 லட்சம் இழப்பீடு வழங்க முடியும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கின்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரத்தில் விஷ சாராயம் குடித்து இதுவரை 65க்கும்...
கள்ளக்குறிச்சியில் மனித உயிர்களை பலி வாங்கிய விஷ சாராய லேப் ரிப்போர்ட் தற்போது வெளியாகி இருக்கின்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதி, மாதவச்சேரி, சேஷசமுத்திரம் ஆகிய பகுதிகளில் விஷ சாராயம் சாப்பிட்ட பலர் உயிரிழந்த சம்பவம்...
கள்ளக்குறிச்சி பிரச்னையில் சிபிசிஐடி விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கள்ளக்குறிச்சி கருணாபுரத்தினை சேர்ந்த பிரவீன் மற்றும் சுரேஷ் என்பவர்கள் மெத்தனால் கலந்த விஷசாராயத்தினை குடித்து உயிரிழந்த...
கடந்த வாரம் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குறித்து பலரும் உயிரிழந்தனர். சிலருக்கு பார்வை போய்விட்டது. எனவே, அரசியல் கட்சியை சேர்ந்த பலரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்த்தனர். தமிழக வெற்றிக் கழக தலைவர்...
கடந்த வாரம் கள்ளக்குறிச்சி கர்ணாபுரம் பகுதியில் வசிக்கும் மக்களில் பலரும் கடந்த வாரம் கள்ளச்சாராயம் குடித்து இறந்து போனார்கள். விசாரணையில் ஆந்திராவிலிருந்து கெட்டுப்போன மெத்தனாலை வாங்கி கள்ளசாரயத்தில் கலந்து விற்பனை செய்திருப்பது தெரியவந்த்து. இது தொடர்பாக...
கள்ளக்குறிச்சி கர்ணாபுரத்தில் விஷச்சாரயம் அருந்தி கிட்டத்தட்ட 60 பேர் உயிரிழந்துவிட்டனர். இதற்கு திமுக அரசியன் அலட்சியமே காரணம் என அதிமுக சொல்லி வருகிறது. அதோடு, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என சொல்லி தமிழக...
2 நாட்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி கர்ணாபுரம் எனும் பகுதியில் வசிக்கும் சிலர் கள்ளச்சாராயம் குடித்து உடல் நலம் பாதிக்கப்பட்டு அருகிலிருந்த மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அதில், சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழக்க இந்த செய்தி தமிழகமெங்கும் பரவியது....
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தினை சேர்ந்த பலர் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அதை காரணம் காட்டி அதிமுக உறுப்பினர்கள் இன்று சட்டச்சபையில் அமளியில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து அவர்களை அவை காவலர்கள் சபாநாயகர் உத்திரவின் பேரில் வெளியேற்றினர். இதையடுத்து...
கள்ளக்குறிச்சி கர்ணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலரும் உயிரிழந்த சம்பவம் நாடெங்கும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சிலர் கண் பார்வையை இழந்திருக்கிறார்கள். பல பெண்கள் விதவைகளாகி விட்டனர். பல குழந்தைகள் தந்தையை...