கடந்த வாரம் கள்ளக்குறிச்சி கர்ணாபுரம் பகுதியில் வசிக்கும் மக்களில் பலரும் கடந்த வாரம் கள்ளச்சாராயம் குடித்து இறந்து போனார்கள். விசாரணையில் ஆந்திராவிலிருந்து கெட்டுப்போன மெத்தனாலை வாங்கி கள்ளசாரயத்தில் கலந்து விற்பனை செய்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக...
கள்ளக்குறிச்சி பிரச்னையில் சிபிசிஐடி விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கள்ளக்குறிச்சி கருணாபுரத்தினை சேர்ந்த பிரவீன் மற்றும் சுரேஷ் என்பவர்கள் மெத்தனால் கலந்த விஷசாராயத்தினை குடித்து உயிரிழந்த...
கள்ளக்குறிச்சி கர்ணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தி இதுவரை கிட்டத்தட்ட 60 பேர் உயிரிழந்துவிட்டனர். மெத்தனால் கலந்த சாராயம் குடித்ததால் அது விஷமாக மாறியது விசாரணையில் தெரியவந்தது. இதுவரை 15க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். இன்னும் பலரை...
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த கர்ணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தி இதுவரை 58 பேர் மரணமடைந்துள்ளனர். கடந்த வாரம் இந்த செய்தி தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பல வருடங்களாக சாராயம் அருந்தி...
கள்ளக்குறிச்சி கருணாபுரம் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பலரும் அப்பகுதியில் கிடைக்கும் கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்ததில் பலருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதில், 3 பேர் இறந்து போனார்கள். அவர்களின் இறுதிச்சடங்குளில் கலந்து கொண்ட பலரும் அதே கள்ளச்சாராயத்தை...
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 55-க்கும் மேற்பட்டோர் பலியானதை அடுத்து போலீஸார் நடத்திய அதிரடி வேட்டையில் கடந்த 3 நாட்களில் மட்டும் வடக்கு மண்டலத்தில் கள்ளச்சாராய வியாபாரிகள் 876 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம்...
கடந்த 2 நாட்களாகவே சமூகவலைத்தளங்களிலும், செய்தி ஊடகங்களிலும், தொலைக்காட்சிகளிலும் அதிகம் விவாதிக்கப்பட்டது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிகழந்த விஷச்சாராய சம்பவம்தான். கர்ணாபுரம் எனும் பகுதியில் வசிக்கும் சிலர் கள்ளச்சாராயம் குடித்து உடல் நலம் பாதிக்கப்பட்டு அருகிலிருந்த மருத்துவமனைகளில்...
அரசுக்கு தெரியாமல் விற்ற கள்ளச்சாராயம் விஷமாகி கள்ளக்குறிச்சியை சேர்ந்த கருணாபுரம் பகுதியில் 49க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில் பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகின்றனர். எதனால் இத்தனை உயிரிழப்பு? சாராயத்தில் கலக்கப்பட்ட மெத்தனால் ...
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தினை சேர்ந்த பலர் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அதை காரணம் காட்டி அதிமுக உறுப்பினர்கள் இன்று சட்டச்சபையில் அமளியில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து அவர்களை அவை காவலர்கள் சபாநாயகர் உத்திரவின் பேரில் வெளியேற்றினர். இதையடுத்து...
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலரும் உயிரிழந்த சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சிலர் கண் பார்வையை இழந்திருக்கிறார்கள். பல பெண்கள் விதவைகளாகி விட்டனர். பல குழந்தைகள் தந்தையை இழந்திருக்கிறார்கள்....