இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் 2012ம் ஆண்டுக்கு பின்னர் இருதரப்பு போட்டிகளில் விளையாடவில்லை. அதற்கு முன்னதாகவே 2008ம் ஆண்டு பாகிஸ்தான் சென்று விளையாடுவதை இந்தியா நிறுத்திவிட்டது. இதனை தொடர்ந்து கடந்தாண்டு நடந்த ஆசிய கோப்பையில் விளையாட...
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் கௌதம் காம்பீர் நியமிக்கப்பட்டிருப்பதை அடுத்து, இலங்கை தொடருக்கு முன்பாக அவர் அணியுடன் இணைகிறார். இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் பதவிக்காலம் சமீபத்தில் முடிந்த...
இந்திய அணி உலக கோப்பையை வாங்க காரணமாக இருந்த தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் மீண்டும் தொடராமல் போனதற்கு பின்னர் பல அரசியல் சிக்கல் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல், 50...
இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி கயானாவில் ஜூன் 27-ம் தேதி நடைபெறுகிறது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை...
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ள நிலையில், தொடக்க ஆட்டக்காரராக இறங்கும் விராட் கோலி தொடர்ந்து தடுமாறி வருவது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. டி20 உலக கோப்பை போட்டிகளில்...
டி20 உலகக்கோப்பை குரூப் 8 சுற்றில் விளையாடும் 3 மேட்ச்களில் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றும் தென்னாப்பிரிக்க அணி அரையிறுதிக்குத் தகுதிபெறவில்லை. அதேபோல், மற்ற அணிகள் விளையாடும் போட்டிகளின் முடிவைப் பொறுத்தவரை அரையிறுதிக்குத் தகுதிபெறாமல் வெளியேறவும் வாய்ப்புகள்...