தோனிக்கு பிடித்த மும்பை பவுலர்… பிடித்த பேட்ஸ்மேன் யார் தெரியுமா? பதிலை கேட்டா ஆடிடுவீங்க…
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் தோனி தனக்கு பிடித்த பவுலர் மற்றும் பேட்ஸ்மேன்கள் குறித்து கூறியிருப்பது தற்போது ரசிகர்களிடம் வைரலாகி இருக்கிறது.